book

பழந்தமிழ் வடிவங்கள் மீள்பார்வை

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973267
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

பழந்தமிழ் வடிவங்களைப் பேச்சுநடை, இலக்கண நடை, மொழியியல் நடை, அறிவியல் நோக்கு ஆகியவற்றுடன் நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். தொல்காப்பியர் சொல்ல மறந்த - பவணந்தி முனிவர் பார்வையில் அகப்படாத நச்சினார்க்கினியர் நழுவிவிட்ட இலக்கண இடங்கள் பல. அவற்றுள் சிலவற்றை எடுத்துக்கொண்டும் பழந்தமிழ் இலக்கிய இலக்கணச் சொல் தொடர்களில் பன்னிரண்டை எடுத்துக் கொண்டும் ஆசிரியர் தம் நுண்மாண் நுழைபுலத்தினைக்கொண்டு விளக்கியும் இந்நூல் உருவாக்கப்பெற்றுள்ளது. இந்நூலுள் பன்னிரண்டு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. ஆய்வுக் கட்டுரைத் தலைப்பு அனைத்தும் இலக்கிய, இலக்கணத் தொடர்களால் ஆனவை.