book

பழந்தமிழில் வேறுபடும் வினையடிகள்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973397
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

இந்நூலில் பதினொரு கட்டுரைகள் அடங்கி உள்ளன. அனைத்தும் பெரும்பாலும் வினையோடு தொடர்புடையவை. பொதுவான வினைத் தன்மையில் இருந்து மாறுபட்டவை இக்கட்டுரைகளில் விளக்கப்படுகின்றன. பல தம் முன்பின் வரும் ஒலியை இழந்திருக்கின்றன; வேறுபட்டுக் கால இடைநிலையை ஏற்கின்றன; வினைப் பொருளை இழந்து இடைச் சொற்கள் போலச் செயல்படுகின்றன. இவற்றின் இயல்புகள் இந்நூலில் ஆராயப்படுகின்றன.