book

மேடம் பவாரி

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. பரமேஸ்வரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :113
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427386
Add to Cart

பிரெஞ்சு இலக்கியம் உலக இலக்கியத்திற்கு கொடுத்த கொடைகள் ஏராளம். இதுவரை 15 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பிரெஞ்சு இலக்கியங்கள் அதிகபட்சமாக பெற்றதே அதற்கான சாட்சியாகும். 18 ஆம் நூற்றாண்டில் Voltaire, Jean, Jacques Rousseau, Danies Diderot மற்றும்; 19 ஆம் நூற்றாண்டில் Honore De Balzac, Gustare Flaubert, Emile Zola மற்றும்; 20 ஆம் நூற்றாண்டில் Macel Proust, Jean Ganet, Louie Ferdinaud Celine போன்ற எழுத்தாளர்களும், கவிதைக்கு Victor Hugo, Arthuer Rimbaud, Lafontaine நாடகத்திற்கு Moliere, Samual Beckett, சரித்திரத்திற்கு Blaise Pascal சிந்தனைக்கு Lespenseas போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இதற்காக அரிய பணியாற்றி பிரெஞ்சு இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினர். (இவற்களைத் தவிர்த்து இன்னும் பலர் இருக்கிறார்கள்). அவர்களின் வரிசையில் 1856 ஆம் ஆண்டு "குஸ்தாவ் பிளாபெர்ட்" (Gustave Flaubert) என்பவர் எழுதிய இலக்கிய படைப்புதான் இந்த புத்தகம் "மேடம் பவாரி