
தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்
₹295+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பரிமளம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :330
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388973960
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartபுகழ்பெற்ற தமிழ் நாவலாசிரியர் தி.ஜானகிராமனின் நாவல்களில் ஆண் பெண் பாலியல் மையமான விவாதப் பொருளாக உள்ளது. வைதீக மரபுசார்ந்த சக்தி தத்துவத்துவப் பண்போடு தி.ஜா.விளக்க முற்பட்டுள்ளார். பெண்ணியத்தையும் விமர்சனப் பொருளாக்கியுள்ளார். இவற்றை பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்கிறது இந்நூல்.
