book

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு)

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். த. ஜான்சி பால்ராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973434
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

நம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் என்பது, கல்வெட்டுகள், செப்பேடுகள் என்பனவற்றில் மட்டும் பதிவாகவில்லை. மக்களின் வழக்காறுகளிலும் பதிவாகியுள்ளது. இவ்வுண்மையை உணர்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. "மாடும் வண்டியும்" என்னும் இந்நூல் பொருள்சார் பண்பாட்டு ஆய்வின் ஒரு மைல்கல் ஆகும். மாட்டு வண்டியின் அமைப்பை இந்நூலைப் படிப்போர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்நூல் ஆசிரியர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். மாட்டு வண்டியின் அமைப்பு, அதன் உறுப்புக்கள் என்பனவற்றை விளக்கும் வரைபடம் நூலில் இடம்பெற்று இருப்பதே இதற்குச் சான்று, ஆ.சிவசுப்பிரமணியன்.