book

சிலப்பதிகாரத்தில் நாடார் அழகியல்

₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. தனஞ்செயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123444710
Add to Cart

சிலம்பில் காணப்படும் பலவகையான வழக்காறுகளை அடையாளம் கண்டதன் அடிப்படையில், அதில் செயல்படும் நாட்டார் வழக்காற்றியத்தின் இயல்பை வெளிப்படுத்த விழைந்ததன் விளைவே சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் என்னும் இந்நூல். நாட்டார் வழக்காற்றியல் புலப்பின்னணியில் சிலம்பைப் பற்றிய தேடலின் இன்றியமையாமையை உணரத் தொடங்கிய தருணத்தில், நாட்டார் வழக்காற்றியல் துறையினர், 2019 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் தே. லூர்து அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆற்றுமாறு அழைத்தனர். 'சிலப்பதிகாரம்: நாட்டார் வழக்காற்றியமும் அழகியலும்' எனும் பொருளில் ஆற்றிய உரையை ஒரு குறு நூலாகவும் வெளியிட்டனர். அதனை மேலும் செறிவுப்படுத்திய நிலையில், 'சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல்' என்னும் இந்நூல் வெளிவருகிறது.