book

மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சொ.மு. முத்து
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417516
குறிச்சொற்கள் :பாரதியார், காவியம், பொக்கிஷம், தகவல்கள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பாக்களை விரும்பாத பாவலர்களும், பூக்களை விரும்பாத பூவையர்களும் பூமியில் பார்ப்பது அரிது. கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி. அவனது சிந்தனையும் செயலும், அவன் வாழும் காலத்தைப் படம்பிடித்துக் காட்டுவன ஆகும். அந்த வகையிலே தேசியகவி பாரதியார் யாத்த கவிதைகளை உள்வாங்கிக் கவிஞனின் ஆழ்மனதில் அலைபாய்ந்த எண்ணக்குவியலில் எழுந்த தேசவிடுதலைக்கு முன்னிடம் கொடுத்து அதற்கு ''மகாகவி பாரதியாரின் பூச்சோலையில் பறித்த மலர்கள்'' என்று பெயரிட்டுள்ளார் நூல்.