book

இசையின்றி வரிகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷமீர்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
ISBN :9789387636798
Add to Cart

தன் கனவுகளின் அர்த்ததை தேடும் ஒரு இளைஞனின் மன ரேகைகளால் ஆனவை ஷமீரின் இக்கவிதைகள். தனக்கும் இந்த வாழ்விற்கும் இடையிலான தூரங்களை முறையீடுகளின் பிரார்த்தனைகளின் வழியே ‘ இக்கவிதைகள் கடக்க முயற்சிக்கின்றன. அன்பின் நறுமணங்களும் கண்ணீரின் உப்பும் இக்கவிதைகளில் படர்ந்திருக்கின்றன