இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முத்துமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421445
Add to Cart நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.