book

புதுவெள்ளம்

₹500
எழுத்தாளர் :அகிலன்
பதிப்பகம் :தாகம்
Publisher :THAAGAM
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :656
பதிப்பு :11
Published on :2011
Out of Stock
Add to Alert List

அகிலனின் சமூகக் கவலையை, சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்தை, நாடு எதிர்கொள்ள வேண்டிய உட்போராட்டங்களை சமுதாய சீர்கேடுகளைப் படம் பிடிக்கிறது இந்நாவல்.விவசாய நாடு, தொழில் மயமாகையில், நகர மயமாகையில், மனிதர்களின் பண்பாட்டுப் பார்வை சிதிலமடைவதை உணர்வுத் துடிப்புடன் அமைந்துள்ளது இந்நாவல்.