book

மேலும் ஒரு குற்றம்

Maelum Oru Kuttram

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935905
Add to Cart

கணேஷ் - வஸந்த் இடம் பெறும் 'மேலும் ஒரு குற்றம்ய மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலியா என்னோட செஸ் ஆட வாங்க!' கணேஷ், வஸந்துடன் புறப்பட்டு அங்கே செல்கிறான். புதிராகத் தெரியும் எஸ்டேட் முதலாளியுடன் சதுரங்கம் ஆடுகிறான். கூடவே மறைமுகமாக அவர் விடுக்கும் மற்றொரு சவாலையும் எதிர்கொள்கிறான்.