ஒரு பிராயணம்... ஒரு கொலை!
Oru Pirayanam... Oru Kolai!
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :6
Published on :2009
Add to Cartநாடகத்தின் மேடை ஒரு இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டி. இரண்டு ஜன்னல்கள் எதிரே இருபுறங்களும் இரண்டு ஸீட்டுகள். இரண்டு மேல் பர்த்கள்.
பிரவேசம் முழுவதும் பின் வலது பின் இடது புறங்களில்.
திரை விலகும்போது போலீஸ் விசில் ஒலி கேட்கிறது. வெளியில் இருந்து ஊன்னல் வழியாக கருகிய நீலவானம் தெரிகிறது. பதுங்கி, குனிந்து இருவர் பிரவேசிக்கின்றனர். - பெர்னார்டும், பாலாவும்.