book

தீண்டும் இன்பம்

Theendum Inbam

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :256
பதிப்பு :2
Published on :2008
Add to Cart

'தீண்டும் இன்பம்' என்னும் இந்த நாவல் தொடர் கதையாக ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தது. என் தொடர் கதைகளில் பல விகடனில் சிறப்பாக வெளிவந்திருக்கின்றன.  முதன்முதல் வந்தது. 'ஜன்னல் மலர்' என்று ஞாபகம்.