book

நான் நிஜமும் அல்ல...! நீ கனவும் அல்ல...!

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இஷானா நீலகண்டன்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

இவள் நிஜத்தை இழந்து... அவள் கதையின் வில்லனை மணக்கிறாள். கலியுகத் துரியோதனனாய் இக்கதையின் வில்லன், இஷித்தாவின் மணாளன் அதிபன். 'நான் நிஜமும் அல்ல...! நீ கனவும் அல்ல...!' என்று மருகும் தருணங்கள் பல...! விதியை வென்று அவள் தலையெழுத்தை எழுதிய பிரம்மனாக மாறுகிறாள். இதில் அதிபனின் கதாபாத்திரம் மிகையில்லாதது. இதன் உயிரோட்டம் அதிபனே. மனைவியை மதித்துத் தாங்கும் ஒருவன் மாகொடூரனாக இருந்தாலும் அவனை மன்னவனாகத் தான் இந்த உலகம் பார்க்க நேரும். தன் சுற்றத்தின் நலம் நாடினாலே தன்னைச் சூழ் நலன் இருக்கும்... என்று உணர்த்தும் பொருட்டு இந்தப் படைப்பு.
We all are bad in someone story (வீ ஆல் ஆர் பேட் இன் சம்ஒன் ஸ்டோரி).எல்லாருக்கும் எல்லாராலயும் நல்லவனா இருக்க முடியாது. அதுக்குத் தன்னைச் சுற்றியுள்ளவங்களுக்கு நல்லவனா இருந்துட்டு போலாம்.