தர்மம் தலை கேட்கும் (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2022
Add to Cartவிஜயபுரத்துக்குப் பக்கத்து ஒரு பொண்ணோட பாடி தோப்போரமா கிடக்குதாம்... கண்ட்ரோல் ரூமிலிருந்து தகவல்...! நேத்திக்குத்தான் சந்தாலால் மர்டர் கேஸ்யை ஒரு வழியா முடிச்சு வேர்வையைத் துடைச்சோம்...!