book

நீ இன்றி நான் ஏது? (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

ஒருவரை ஒருவர் அறியாமல் தங்கள் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமண வாழ்க்கையில் இணையும் சித்தார்த் மற்றும் ராகவி.ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக சித்தார்த்தும் முன்னோர்கள் பெற்ற சாபத்தினை வரமாக்கி மந்திர சக்தி கொண்டு பிறந்த ராகவிக்கும் இடையே நடக்கும் சிறு சிறு சண்டைகளும் அதன் பின் வரும் காதலும் அழகு..கதையின் இறுதியில் நிச்சயமாக இவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறி இருப்பீர்கள்...