book

எண்ணமே வாழ்வு அகமே புறம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.உ. சிதம்பரனார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

ஆசிரியர்- ஜேம்ஸ் ஆலனின்,தமிழாக்கம்- வ.உ.சிதம்பரனார்.As a man thinketh, Out from the heart என்ற இரு நூல்களின் தமிழாக்கம்.வெளியீடு:கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:120.பலராலும் சுதந்திரப் போராட்டத் தியாகியாக நன்கு அறியப்பட்ட, அதே சமயம் மிகச் சிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு(1930களில்) மேநாட்டு அறிஞர் ஜேம்ஸ் ஆலனின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு மனம் போல் வாழ்வு என்னும் பெயரில் வெளிவந்த ஜேம்ஸ் ஆலனின் நூலை தலைப்பை மட்டும் சிறிதே மாற்றி எண்ணமே வாழ்வு என்னும் பெயரில் நூலில் இடம் பெறச் செய்துள்ளோம்.நூலின் உள்ளே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் தெரிவிதக்துக் கொள்கிறோம்.