சந்தைக்குப் புதுசு (புதுப்புது கட்டிடப்பொருட்கள் சாதனங்கள்)
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
Add to Cartகட்டுமானத்துறையில் அனுதினமும் அறிமுகப்படுத்தப்படும் நவீன கட்டுமானப் பொருட்களையும் , உபகரணங்களையும் கட்டுமானத்துறை சார்ந்தோர் அறிந்து கொள்வது கிம முக்கியம் . ஆனால் நமக்கு அவை குறித்த விரிவான தகவல்கள் உடனே கிடைப்பதில்லை. ஆகவேதான் அக்குறையைப் போக்கும் வண்ணம் பில்டர்ஸ்லைனில் கட்டுமானச் சந்தையில் புதிதாக வந்திருக்கும் புதுவகை நவீன கட்டுமானப் பொருட்கள் ரசாயனங்கள் , கருவிகள் ,சாதனங்கள் ஆகியவற்றை தேடிப்பிடித்து உடனுக்குடன் வாசாகர்களுக்கு தெரிவித்து வருகிறோம். சந்தைக்குப் புதுசு என்கிற அந்தப்பகுதியில் வெளிவந்த செய்திகளால் பயனுற்றோர் ஏராளம். எனவேதான் அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக போடுவது தமிழக கட்டுமானத்துறைக்கு மிகச்சிறந்த பொக்கிஷமாக இருக்கும் என்றேண்ணி இப்புத்தகத்தை வெளியிடுகிறோம்.