book

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (கனவுகளுக்கு சிறகுகள் முளைத்தால்)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :Agasthiar Publications
Publisher :அகஸ்தியர் பதிப்பகம்
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :63
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388243612
Add to Cart

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கனவு சிறகுகள் மன்றம் மற்றும் ஓமலூர் அனைத்து காவல்நிலையம் ஒருங்கிணைந்து பொங்கல் தினத்தை வெகு விமர்சியாக கொண்டாடும் பொருட்டு சமத்துவ பொங்கல் ஆனது கொண்டாடப்பட்டது ...
இந்த நிகழ்வில் ஓமலூர் அனைத்து காவல் நிலையம் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு . பிரேம் ஆனந்த் அய்யா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார் .
காவல்துறை நண்பர்களுக்கு பொங்கல் ஆனது வழங்கப்பட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .