பெண்மையைப் போற்றும் பாரதி

பெண்மையைப் போற்றும் பாரதி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன் (Munaivar. Ira. Chandrasekaran, P. Saravanan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 76
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிவுப் புதிர்கள் நாலடியாரில் அறவாழ்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மகாகவி பாரதியார் பெண்மை வாழ்க என்றும், பெண்மை வெல்க! என்றும் கூத்தாடியவர்; பெண் விடுதலைக்காகக் கும்மி வடிவில் குரல் கொடுத்தவர்; காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீண்டும் உரையாயோ? என்று பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரியும் இந்தியப் பெண்களின் அவல நிலையைக் கருணை உள்ளத்தோடு எழுத்தில் வடித்தவர்; புதுமைப் பெண்ணைப் படைத்துத் தம் கவிதையுலகில் உலா வரச் செய்தவர்; பாஞ்சாலி சபதத்திற்கு முதன்மை தந்து ஒரு தனிக்காவியம் படைத்தவர்; பாரத மாதாவுக்கு நவரத்தின மாலையும், திருப்பள்ளியெழுச்சியும், திருத்தசாங்கமும் இயற்றியவர். தமிழ்த் தாயாக இருந்து தம் மக்களை எட்டுத்திக்கும் சென்றிடுமாறும் புதிய சாத்திரம் படைக்குமாறும் ஆணையிட்டவர்; ஸரஸ்வதி, லட்சுமி, மாகாளி, பராசக்தி, முத்துமாரி, கோமதி முதலான பெண் தெய்வங்களின் திருப்புகழைத் தம் தோத்திரப் பாடல்களில் நெஞ்சாரப் போற்றிப் புகழ்ந்தவர்; சுதந்திர தேவியினைத் தொழுது வணங்கியவர்; பாரதி அறுபத்தாறில் பெண் விடுதலை பற்றிப் பேசியவர்; தையலை (தையல்= பெண்) உயர்வு செய்! என்று புதிய ஆத்திசூடி புனைந்தவர்.

  • இந்த நூல் பெண்மையைப் போற்றும் பாரதி, முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெண்மையைப் போற்றும் பாரதி, முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன், Munaivar. Ira. Chandrasekaran, P. Saravanan, Katuraigal, கட்டுரைகள் , Munaivar. Ira. Chandrasekaran, P. Saravanan Katuraigal,முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன் கட்டுரைகள்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Munaivar. Ira. Chandrasekaran, P. Saravanan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மறம்

பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியமும் பெரியாரியமும்

கொங்கு நாட்டாரியல் பழமொழிகள்

நாலடியாரில் அறவாழ்வு

கொங்கு நாட்டாரியல் ஆடவர் மருத்துவம்

நாட்டார் தெய்வங்கள்

கொங்கு நாட்டாரியல் பொது மருத்துவம்

கொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் - Na. Pichamurthi Katturaikal

களஞ்சியம் புதையல் பாகம் 3 - Kalangiyam

சமுதாய இயக்கமா ஆர். எஸ். எஸ்.? - Samudhaya Iyakkama R.S.S.?

எழுதுகோலா? கன்னக்கோலா?

காப்டன் மகள் - Coptan Magal

நாட்டுப்புற வேளாண்மை - Naattuppura Velaanmai

இனவரைவியலும் நமிழ் நாவலும்

போக்கிரி தேசம் - Minmini Dhesam

கடல்கொள்ளும் தமிழ்நாடு

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் - Ovvoru Kulanthaiyaiyum Nesippoam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அங்கோர்வாட் ஓர் அற்புதக்கோவில்

நித்திலவல்லி - வரலாற்று நாவல்

சர்.சி.வி. ராமன்

விசுவநாதம் கவிதை நாடகம்

இசைவாணி கான போதினி - Isaivaani Kaana Pothini

பாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan

பல்லவ முரசு

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

பெரியார் இல்லாமல் நானா என்றார் அண்ணா

பொற்கொடி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk