book

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்மகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :2
ISBN :9789387636002
Add to Cart

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில்,பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை,குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின.சிந்துவெளியில் கண்டெடுத்த எழுத்துகளும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துகளும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ்நாட்டில் இருந்து மெசபடோமியா கிரேக்கம் என நடத்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம்.வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் அதைத்தான் பேசுகிறது.