
முத்தமிழ் அறிஞர் கருணாநிதியும் சமூகநீதியும் ஓர் அறிவியல் பார்வை
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கருவூர் கன்னல்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395523899
Add to Cartமுத்தமிழறிஞர் கலைஞர் சமூகந்தி விருது 2022-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயம் எனக்கு வழங்கியது. 'தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்' விருதோடு உருபாய் ஐம்பதாயிரம் பொற்கிழியும் நல்கினர். இப்பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தமிழ்ப் படைப்பாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்புச் செய்து வருகிறது.
