book

தென்குமரி வட்டார வழக்குகள்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :275
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423739
Add to Cart

தென்குமரி வட்டார வழக்கிலிருக்கும் பழமொழிகள் விடு கதைகள் பாடல்கள் கதைகள் விளையாட்டுகள் போன்றவற்றை நிறப்படுத்தி தந்திருப்பதோடு பல வட்டாரத்தின் சிறப்பு சொற்களும் அணிவகுத்து நிற்கிறது. மக்களின் அணிகலன்கள் வட்டாரம் சார்ந்த நிலம் பயிர் கல்வியும்கூட தொகுக்கப் பட்டிருப்பது நூலிற்கு இன்னும் வலுசேர்க்கும் விடயமாகப் படுகிறது.