book

பண்பாட்டின் வாழ்வியல்

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ. பரமசிவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123442877
Add to Cart

பழந்தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்த சடங்குகள், வழிபாடு, திருவிழா, உணவு பழக்கங்கள், விளையாட்டு போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்து அரிய கருத்துகளை அள்ளித் தரும் நுால்.

மஞ்சள் மகிமை, தாலியின் சரித்திரம், பல்லாங்குழி, பெண் எனும் சுமைதாங்கி உட்பட பல கோணங்களிலான கட்டுரைகளை தாங்கியுள்ளது. பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்களில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்து தெளிவான உண்மைகளை முன் வைக்கிறது. சடங்கு  தோன்றிய விதம், வழிபாட்டின் உண்மை நிலை பற்றி எல்லாம் விளக்கமாக தருகிறது.  பழந்தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்த சடங்குகள், வழிபாடு, திருவிழா, உணவு பழக்கங்கள், விளையாட்டு போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்து அரிய கருத்துகளை அள்ளித் தரும் நுால்.

மஞ்சள் மகிமை, தாலியின் சரித்திரம், பல்லாங்குழி, பெண் எனும் சுமைதாங்கி உட்பட பல கோணங்களிலான கட்டுரைகளை தாங்கியுள்ளது. பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்களில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்து தெளிவான உண்மைகளை முன் வைக்கிறது. சடங்கு  தோன்றிய விதம், வழிபாட்டின் உண்மை நிலை பற்றி எல்லாம் விளக்கமாக தருகிறது.