வண்ணங்கள் மாறுவதில்லை
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயரதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :74
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123432908
Add to Cartதமிழ் கூறும் நல்லுலகம் நன்கறிந்த பண்பட்ட புதுமை எழுத்தாளர் ஜெயரதி அவர்கள் உள்ளடக்கமும் , உருவமும் , கலை அயகுடன் கைகோர்த்துச் செலவதால் பொருள் புதிது, சுவை புதிது, என்ற பெருமையைப் இச்சுறுகதை மூலம் உணரமுடிகிறது. இச்சிறுகதையில் காணலாகும் பெண்களின் நிலை , உள்ளத்தின் கோபத்தை இலக்கியமாக்கும் போது அது எத்தனை இனிமையாகிவிடுகிறது என்பதை இக்கதைகள் உணர்த்துகின்றது.