book

நாவல்களின் மகத்துவம்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123442730
Add to Cart

கவிதையெனும் மொழி, தமிழில் சிறுகதையெனும் வரைபடம் எனும் இந்த வரிசையில் 'நாவல்களின் மகத்துவம்' இப்போது வருகிறது. நாவல்கள் விசாலமான அளவீடுகளைக் கொண்டவை. எண்ணிக்கைகளும் அதிகம். ஆனால். இந்நூல் சுருக்கமாகவும் அடக்கமாகவும் பதினாறு நாவல்களைப் பற்றி அல்லது நாவலாசிரியர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்த அளவு, மாதிரிகளாகிப்போன பல நாவல்களின் சங்கதி, இன்னும் பேசலாம் என்ற உணர்வினை இந்நூல் தரும்.