book

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.சு. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :238
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393358219
Add to Cart

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரை தேவர்- பேரா. சு.சண்முகசுந்தரம்; பக். 238; ரூ.260; காவ்யா, சென்னை-24; )044-2372 6882.
 கி.பி. 1059-இல் ராஜராஜசோழன் இலங்கையின் மீது படையெடுத்தபோது, படைத்தலைவர்களில் ஒருவராக சேதுபதியைக் காவல் செய்ய நியமனம் செய்தனர். அவர் வழிவந்தவர்களே சேதுபதிகள். கி.பி. 1600-க்குப் பின்னர் சேதுபதிகள் ஆட்சி தென் தமிழகத்தில் நடைபெற்றது. அப்போதைய காலத்தில் ஆன்மிக வளர்ச்சி, அரசு நிர்வாகம், தமிழ் வளர்ச்சி போன்றவை செழிப்படைந்தன என கூறலாம். இரண்டாம் முத்துலிங்க சேதுபதியின் உடன் பிறந்தவரான பொன்னுசாமித் தேவர் (1837-1870) காலத்தில் தமிழ் வளர்ச்சி குறித்து இந்த நூல் நன்முறையில் விளக்குகிறது.