book

முத்துக்குமார சாமி பிள்ளைத் தமிழ்

Muthukumara Samy Pillaith Tamil

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :189
பதிப்பு :2
Published on :2008
Add to Cart

இந்நூல் தேன் என இனிக்கும் சீர்மைச் சொல்லழகு பொருளழகும், இசையினிமையுங் கலந்து, கற்பார் நெஞ்சை ஈர்த்து என்பையும் உருக்கும் இயல்பினது. இவ்விரிவுரை எமது ஐம்தாண்டு ஆசிரியப் பயிற்சி முதிர்ச்சியின் அமைவதால் திருந்திய முறையில் அமைந்திருக்குமென்று நம்புகின்றோம். மெய்பொருள் கண்டு மகிழ விரும்பும் மாணவர் அனைவரும் இத்தகைய நூலுரைகளைப் படித்து நலமடைவார்களாக.