book

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :84
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788190765091
Add to Cart

அண்ணாமலை ரெட்டியார் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய இந்தக் காவடிச்சிந்து நூலில் முதலில் இருபத்திரண்டு பாடல்களே இடம் பெற்றிருந்தன.  பிறகு வந்த பதிப்புகளில் இருபத்து நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

தெளிவுரையுடன் அமைந்துள்ள இந்நூல், மலபிசை மாணவர்க்கும் நாட்டியம் பயில்வோர்க்கும் மற்றும் அனைவருக்கும் பெரிதும் துணையாக இருக்கும்.