book

குயில் பாட்டு கண்ணன் பாட்டு

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதியார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cart

 மாகவி பாரதியார் - ஒரு விடுதலைக் கவிஞர்  -வீரக் கவிஞர் இதில் எள்ளவும் அய்யமில்லை. குயில் பாட்டு  என்பது முற்றிலும் வேறுபட்ட காவியச் சுவ ததும்பும்  ஒரு கதைப்பாட்டு.  முயிலும் குரங்கும் உரையாடுவதனைப் போன்றும் ;குயிலும் மாடும் உரையாடுவதனைப் போன்றும் இக் கதைப் பாடலை அமைத்திருப்பது சுவைத்து இன்புறத் தக்கது .புதிய பாரதத்தைச் சிருஷ்டித்து உலகில் கலி ஒழித்துக் கிருதயுகம் கொண்டு நிறுத்த விரும்பினான் யுகக் கவிஞன் பாரதி. எனவே தமது நூல்களை எல்லாம் தொகுத்து நூலாக்கி வெளியிட வேண்டும், அதைத் தமிழக மக்கள் அனைவரும் பாட வேண்டும் என்று விரும்பினார்.