book

அறிந்திடாத இரவு

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீனத்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650054
Add to Cart

பெண், ஒருபோதும் வரையறுக்கமுடியாதவளாக   இருந்துகொண்டிருக்கிறாள். அந்தந்த நேரத்து அறங்களே அவளிடம் இருப்பவை. ஆனால் பெண்களை, பசுவைக் காட்டிலும் அதிக மேன்மையுடன், மென்மையுடன், 'புனிதத்தன்மையுடன் அணுகவேண்டிய விலங்கு' என்று கருதிக்கொண்டிருக்கிறோம்  பார்திதீர்களா? அந்தக் கருத்தைத்தான்; அவள் ஒவ்வொரு இல்லத்திலும்  இருந்து உடைத்துக் கொண்டிருக்கிறாள். இயங்குதலின் ஆதாரத்தை சதா தனது மனதில்  வலுவேற்றியிருக்கும் பெண், இவ்வாறு மனம்கொண்டிருப்பது சரியே என்றே ஜீனத்தின்  கவிதைகளைப்  படிக்கும்போது தோன்றுகிறது.