book

பகவத்கீதை

Bhagavadgita

₹127+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதியார்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :3
Published on :2009
ISBN :9789382578017
குறிச்சொற்கள் :பொக்கிஷம், சரித்திரம், பழங்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்
Add to Cart

வேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப்பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும்.மனச்சோர்வு, கவலை, கலக்கம்,பயம், சந்தேகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசிக்கிறது கீதை. மனிதன் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறான். பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான்.அதற்கான வழு என்ன என்று சொல்கிறது கீதை. எல்லாவற்றிக்கும் மேலாக பூவுலகவாசிகள் அனைவரும் மேம்படுவதற்கான அனைத்து வழிகளையும் உணர்த்த வேண்டும்மென்பது தான் கீதை படைக்கப்பட்டதற்கான நோக்கமே.