தெனாலிராமன் கதை நாடகங்கள்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுமாரன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789380893006
Add to Cartதெனாலிராமனின்
புத்திசாலித்தனம்; சமயோசிதப் பேச்சு, எல்லா நாடுகளிலும் பெரியோர்கள்
சொல்லும் கதைகளைச் சிறுவர்கள் கேட்டு மகிழ்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும்
நிகழ்ச்சியாகும். நல்லொழுக்கம், ஊக்கம், விடாமுயற்சி, நற்பண்புகள்,
அடக்கம் போன்ற பண்புகளைக் கடைப்பிடிக்க சிறுவர்களுக்குக் கதைகள்
துணைபுரியும் பின்னர் அவர்கள் தாமே கதைகளைப் படித்து மகிழ்வர்.