book

பிள்ளைப் பருவத்திலே

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழ. வள்ளியப்பா
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

இன்றுள்ள ஜனநாயக அமைப்பிலே, ஒரு குக்கிராமத்தில் ஒரு சின்னஞ்சிறு குடிசையிலே பிறந்த குழந்தையும், நாளைய குடியரசுத் தலை வராகலாம்; பிரதமராகலாம்; முதலமைச்சரா கலாம்; உலகம் புகழும் விஞ்ஞானியாகலாம்; தொழில் நிபுணராகலாம்; மருத்துவராகலாம்; கவிஞராகலாம்; எழுத்தாளராகலாம்; கல்வி யாளராகலாம்; இசை மேதையாகலாம்; கலைஞ ராகலாம். அவர்கள் அப்படி ஆவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தருபவை வாழ்க்கை வரலாறு களே” என்று கூறுகிறார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.