book

பண்டித ஜவஹர்லால் நேரு

panditha jawaharlal nehru

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380219509
Add to Cart

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம். நேரு முழு விவரம் இதில் உள்ளது.