போரின் மறுபக்கம் - ஈழ அகதியின் தூயர வரலாறு
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ. பத்தினாதன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788189945183
Add to Cartஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையை - இதுவரை நாம் அறிந்திராத துயரங்களையும் அவலங்களையும் - இந்நூல் விவரிக்கிறது. தனிமனிதப் பதிவாகத் தொடங்கும் இந்நூல், தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் வாழ்க்கையின் அவலமாக விரிவடைகிறது. அகதிகள் பற்றி நம்மிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பங்களிலிருந்து மாறுபட்ட அவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல் இது.