
கூவி அழைக்குது காகம் - பிஞ்சு பாகம் 4
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. அன்பழகன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789811474811
Add to Cartபெற்றோர், மாணவர், ஆசிரியர், பேச்சாளர், படைப்பாளர் என யாவர்க்குமாம் ஒரு கையேடாக இந்நூல் அமையும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்நூற்கண் அடங்கியுள்ள செய்திகளைத் தொகுக்க நீண்டகால உழைப்பையும், இடைவிடா முயற்சியையும் நூலாசிரியர் நல்கியுள்ளார் என்பது தெள்ளிதின் விளங்கும். இதனை எண்ணிப் பார்க்க வியப்பே எஞ்சும்.
- புலவர் துரை.முத்துக்கிருட்டினன்
