அயலகத் தமிழ் இலக்கியம் - விடியல் விளக்குகள் - சிறுகதைத் தொகுப்பு
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. அன்பழகன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :169
பதிப்பு :1
Published on :2007
Add to Cartசிங்கப்பூரைப் பின்னணியாகக்கொண்டு புனையப்பட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நடிகர்களை நடிக்கவைத்து எடுக்கப்பட்ட இரு வண்ணப் படங்கள் ஒவ்வொரு சிறுகதையிலும் இடம்பெற்றுள்ளன. ஒரு சிறுகதையின் தலைப்பான விடியல் விளக்கு நூலுக்கும் தலைப்பாக அமைந்துள்ளது.