புலிக்கொடி ஏற்றம்
Pulikkodi etrram
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ.பெ.நாராயணசாமி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2010
Add to Cartமேட்டூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், எழுத்தாளருமான புலவர் கோ.பெ.நா. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
மேட்டூரில் வசித்து வந்தவர் புலவர் கோ.பெ.நா (85). மேட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, கடந்த 1992-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவர் கொடிமின்னல், பாலமலை பாடல்கள், கத்திரிமலை சாரல், புலிக்கொடி ஏற்றம், தளவாய் மண்டபம், முல்லை நிலப் பாடல்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார்.
வானொலி மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்