book

வேரும் வாழ்வும்

₹700
எழுத்தாளர் :சை. பீர்முகம்மது
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :1003
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இவர் 1959 முதல் சுமார் ஐந்து தசாப்த்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், புதுக் கவிதைகள், திறனாய்வுகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் படைப்பிலக்கியத் துறையிலும் இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். இவரது முதல் சிறுகதை 1961இல் சிங்கப்பூரின் மாணவன் இதழில் வெளிவந்தது. மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் தமிழ் நாட்டில் "புதிய பார்வை", "கணையாழி", "கலைமகள்", "ஓம் சக்தி" போன்ற இதழ்களிலும் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன.