
வேராக நீ! நிழலாக நான்!! - சிறுகதைத் தொகுப்பு
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எம். ஆறுமுகம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :219
பதிப்பு :1
Published on :2007
Add to Cartநீ நிலவாக இருந்தால் நான் வானமாக இருப்பேன் நீ நட்சத்திரமாக இருந்தால்
நான் வெளிச்சமாக இருப்பேன் நீ சொற்களாக இருந்தால்
நான் காவியமாக இருப்பேன்நீ செய்யுளாக இருந்தால்
நான் திருக்குறளாக இருப்பேன் .நீ தரையாக இருந்தால்
நான் நிழலாக இருப்பேன் நீ நானாக வேண்டும்
நான் நீயாக வேண்டும்நாம் நாமாக வேண்டும்
நம் காதலில் இத்தனை ஒற்றுமை வேண்டும்
என்பதற்காகவே நான் பழகிய அர்த்தங்கள்
இந்த கவிதை....
நான் வெளிச்சமாக இருப்பேன் நீ சொற்களாக இருந்தால்
நான் காவியமாக இருப்பேன்நீ செய்யுளாக இருந்தால்
நான் திருக்குறளாக இருப்பேன் .நீ தரையாக இருந்தால்
நான் நிழலாக இருப்பேன் நீ நானாக வேண்டும்
நான் நீயாக வேண்டும்நாம் நாமாக வேண்டும்
நம் காதலில் இத்தனை ஒற்றுமை வேண்டும்
என்பதற்காகவே நான் பழகிய அர்த்தங்கள்
இந்த கவிதை....
