கண்ணாடியின் கதை
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cartகவிஞர் கண்ணாடியின் கதை ஏற்காடு இளங்கோ இந்தப் படைப்பில் கவிதை ஒப்பனை செய்துகொண்டு வந்து நம் உள்ளங்களில் நுழைந்து நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. உலகில் கடந்த 500 ஆண்டுகளில் மிகப் பெரிய கணெட் பிடிப்புகளைக் கண்டுபிடிக்க உதவியது கண்ணாடிதான். அறிவியல் வளர்ச்சிக்கும், மனிதகுல வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்கு வகித்த கண்ணாடி மற்றும் அதனால் உருவான கருவிகள் ஆகியவற்றைப் பற்றி இப்புத்தகத்தின் வாயிலாகக் கொடுத்துள்ளேன்.
பட்டவை,படித்தவை,கண்டவை,கேட்டலை என அனைத்தும் பாடுபொருட்களே. மனதில் பல்வேறு நினைவுகளும் எண்ணங்களும் எற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இனிமையான நினைவுகளில் துள்ளிக் குதிப்பதும்,கசப்பானவைகளில் துக்கப்படுவதும் மனம்தான். எனினும் அங்கிருந்துதான் உன்னத படைப்பிலக்கியங்களில் ஜன்னல் நிகழ்கிறது; புகழின் ஒளி தெரிகிறது.