book

வைர பொம்மை

Vaira Bommai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2011
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உன்மையான , சரியான பொருள் என்ன தெரியுமா ? விலை மதிப்பற்ற காலங்களை வென்ற ,புதைந்தும் அழிந்துவிடாத மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த ஒரு பொருள். என்பதே ஆகும். விலை மதிப்பற்றது அது என்பது எல்லோருக்கும் தெரியும். இர்ராவிட்டால் ஒரு சென்ட வைரமெல்லாம் ஜயாயிரம், பத்தாயிரம் என்று விற்குமா. காலங்களை வென்ற,  புதைந்தும் அழிந்து விடாத என்று தொடர்கின்ற மற்ற விஷயங்கள்தான் பலரும் அறிந்திருக்காத ஒன்றாகும்.