
பாம்பு ஃபோபியா
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :கௌரா பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2024
Add to Cartபாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. பாம்பைக் கண்டால் பலருக்கு உதறல் ஏற்படுகிறது. ஆனால் பாம்புகளுக்கு மனிதனைக் கண்டால் அதிக பயம். மனிதனின் நடமாட்டத்தைக் கண்டால் அது ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகளுக்கு கூச்ச சுபாவம் உள்ளது. அது ஒரு போதும் எதிரிகளைத் தேடிப் போய் கடிப்பது கிடையாது. ஆனால் ஒரு பாம்பு அகப்பட்டு விட்டால் உடனே அதனை அடித்து, உயிரை எடுப்பது சிலரின் பழக்கமாக இருக்கிறது. அதே சமயத்தில் இயற்கையாளர்கள் அனைவரும் பாம்பைக் கொல்லக்கூடாது, அதைப் பாதுகாக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றனர்.
