book

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்

Athisayat Thaavarankalum Arputhat Thakavalkalum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயாரித்துக் கொடுக்கும் பணியை இவைகளே செய்கின்றன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று அறிவியல் செய்திகள் எளிய தமிழில், மக்களுக்கும் மாணவர்களுக்கும் சென்று அடைய வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள பல அபூர்வமான, வியப்புக்குரிய தகவல்களைத் தொகுத்து இங்கு கொடுத்துள்ளன.