
நாயன்மார் வரலாறு
Naayanmaar Varalaaru
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரு.வி. கலியாணசுந்தரனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :245
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788119423552
Add to Cart''நாயன்மார் வரலாறு'' என்னும் இந்நூலுக்கு முதல் நூல் திருத்தொண்டத்தொகை; வழிநூல் திருவந்தாதி; சார்புநூல் பெரியபுராணம் இம்மூன்றும் முறையே வன்தொண்டராலும். நம்பியாண்டார் நம்பியாலும், சேக்கிழாராலும் அருளிச் செய்யப்பெற்றன.
திருத்தொண்டர் புராணசாரமென்பது பின்னே உமாபதி சிவாசாரியரால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
