book

ஜாதகப்படி மனையடி சாஸ்திரம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. ரவீந்திரநாத்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2004
Add to Cart

ஜாதகப்படி மனையடி சாஸ்திரமும் வீடுகட்டும் யோகமும் என்ற புத்தகத்தில் இதுவரை வெளிவராத கருத்துக்கள், வரைபடங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.  வீடு கட்டும் யோகம் எவருக்கு உள்ளது என லக்னம் வாரியாக பட விளக்கங்கள் உள்ளன. மனையடி சாஸ்திரப்படி ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களும் எவ்வாறு வீட்டினை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆலோசனைகள் உள்ளன. வீடுகளில் உள்ள மனையடி சாஸ்திரத்திற்கு எதிரான குறைபாடுகளை களைய ஆலோசனைகள் உள்ளன.

வண்ணங்களை வீட்டில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அவற்றின் குணங்கள் குறித்து தனியே ஒரு பகுதியும் உள்ளது.