அகநானூறு களிற்றுயானை நிரை
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஅகநானூற்றின் முதற்பகுதியாக இக் களிற்றியானை நிரை
அமைந்து விளங்குகின்றது. இது 1 முதல் 120 முடியவுள்ள செய்யுட்களின்
தொகையாகும். மும்மதக் களிறுகள் நிரையாகச்' செம்மாந்து செல்லும்
செவ்விபோலச் சொற்கள் செம்மாப்புடன் செறிந்து, பொருள் நிறைவோடு முறையாக
அமைந்த செய்யுட்கள் இவை என்றும் கூறலாம்.