ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் விரிவுரையும்
₹522.5₹550 (5% off)
எழுத்தாளர் :டாக்டர் சி. மகாலட்சுமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :536
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789388428637
Add to Cartசோதிடக் கலையின் சிறுசிறு கூறுகள்கூட நூல் வடிவமாக இன்று வருகின்றன. பாவங்கள், திருமணப்பொருத்தங்கள், தசாபுத்திகள், தோசங்கள்,பரிகாரங்கள்,யோகங்கள் போன்ற நூற்றுக் கணக்கான நூலகள் இக்கலையின் எழுத்துருவாக விளங்குகின்றன. இத்தகைய பெருமுயற்சிகளுக்கு அடிப்படைத் தரவு நூலகளாக அமைந்தவை,முற்காலத்தில் எழுந்த ஜாதக அலங்காரம் போன்ற பேறுடைய நூல்களே.இந்த நூல் அடிப்படை சோதிட விதிகள்,கணிதமுறைகள்,பலன்கள் என்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.இதில் பலன்கள் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்வதற்கும்,ஒரு குறிப்பிட்ட பலனை உறுதிபடுத்த வேண்டிய செய்திகளும் கூறப்பட்டுள்ளது.