
ஜோதிடக்கலைக் களஞ்சியம் அறிந்த சொற்களும் அறியாத விவரங்களும்
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :368
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
நம் பூர்வகால மகரிஷிகள் மகா ஞானசக்து படைத்தவர்கள். மனித வாழ்வின் பல கூறுகளையும் ஊன்றிக் கவனித்தவர்கள். மனிதனைப் பாதிக்கும் ஒவ்வொரு துறையினையும் நுட்பமாக ஆராய்ந்தவர்கள். அவர்கள் கண்டு உரைத்துள்ள ஞானங்களே ஜோதிட சாத்திரத்தின் அடிப்படையாகும்.
